IPHONE பிரியர்களுக்கு ஓர் சந்தோசமான செய்தி..

Loading… iphoneகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயனாளர்களுக்கு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 2018ஆம் ஆண்டிற்கான புதிய iphoneகள் வெளியாகுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அதற்கமைய புதிய iphone குறித்து தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளார் இந்த வருடம் வெளியாகும் iphoneகள் ஏனைய வருடங்கள் போல் இன்றி பல நிறங்களில் அறிமுகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Loading… அதற்கமைய Gold, Orange மற்றும் நீல நிறங்களில் iphoneகள் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. iphoneகள் பொதுவாக வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களிலேயே அறிமுகமாகும். எனினும் இதில் … Continue reading IPHONE பிரியர்களுக்கு ஓர் சந்தோசமான செய்தி..